{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jn2x6hhe/", "data": {"id": "jn2x6hhe", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jn2x6hhe/", "kind": "word", "headword": "உள்மரித்த குறி", "romanization": "uḷmaritta kuṟi", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:37:20.432954+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குழந்தை கருப்பையினுள்ளே இறந்ததைக் காட்டும் அடையாளங்கள் குளிர், அசௌகர்யநிலை, உணவில் வெறுப்பு, சுவாச நாற்றம், மார்பு தளர்ச்சி, அடிவயிறு கனத்தல், உடல் சில்லிடல், இருபக்கமும் கனமாகத் தோன்றல், முதலியன அக்காலத்தில் தாய்க்கு ஏற்படும் குறிகள்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "உள்மரித்த குறி"}]}}