நேர்பகுப்பு

nērpakuppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துளையிடு எந்திரத்தில் இந்த நேர்பகுப்பு செய்யப்படுகிறது. கதிரும் அதில் ஏற்றப்பட்டுள்ள வேலைப்பாட்டுக்குரிய பொருளும் பகு தகட்டுடன் ஒத்த கோணங்களில் சுழல்வதன் மூலம் இவ்வாறு செய்யப்படுகிறது — direct indexing
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 226)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jmyb7nhe/

தமிழ்
“நேர்பகுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jmyb7nhe/
APA
Oliyon Research. (2026). நேர்பகுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jmyb7nhe/
MLA
"நேர்பகுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jmyb7nhe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment