தனி

taṉi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1)solitary, 2)alone, 3)sole, 4)unique தமிழ் விளக்கம் இன்னும் இல்லை. விளக்கம் சேர்க்கவும் · Add a Tamil definition
மூலம் · source: தமிழ் விக்சனரி (தனி)
2.
ஒப்பின்மை, தனிமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 213)
3.
வேறு தனித்த, முழு எ-டு தனி முதல்வன்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 154)
4.
நிலைமைகள், வரம்புகள், தடைகள் முதலியவற்றிலிருந்து தனித்திருத்தல், செறிவான சொல். எ-டு. தனி வெப்பநிலை — absolute
கலைச்சொல் · Technical வேதியியல் ஒத்த சொற்கள் · syn: சார்பிலா · மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 12)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jmfwjysc/

தமிழ்
“தனி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jmfwjysc/
APA
Oliyon Research. (2026). தனி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jmfwjysc/
MLA
"தனி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jmfwjysc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment