கோலின்
kōliṉ
பொருள்கள் · Senses
1.
லெசித்தின் அசிட்டில்கோலின் போன்றவையாக அமைந்துள்ள விலங்குத் திசுக்களில் காணப்படும் ஒரு வேதியியல் பொருள். இது வைட்டமின்-B தொகுதியின் ஒரு பகுதி எனக் கருதப்படுகிறது. இது உடல் வளர்ச்சிக்கு ஒரு காரணியாக அமைந்து உள்ளது. நுரையீரலில் கொழுப்புப் படிவதை இது தடுக்கிறது. பால் பொருள்களில் இது மிகுதியாகக் கிடைக்கிறது
— choline
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jm45rf7s/
தமிழ்“கோலின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jm45rf7s/APA
Oliyon Research. (2026). கோலின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jm45rf7s/MLA
"கோலின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jm45rf7s/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment