{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jm45rf7s/", "data": {"id": "jm45rf7s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jm45rf7s/", "kind": "word", "headword": "கோலின்", "romanization": "kōliṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:00.409485+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "லெசித்தின் அசிட்டில்கோலின் போன்றவையாக அமைந்துள்ள விலங்குத் திசுக்களில் காணப்படும் ஒரு வேதியியல் பொருள். இது வைட்டமின்-B தொகுதியின் ஒரு பகுதி எனக் கருதப்படுகிறது. இது உடல் வளர்ச்சிக்கு ஒரு காரணியாக அமைந்து உள்ளது. நுரையீரலில் கொழுப்புப் படிவதை இது தடுக்கிறது. பால் பொருள்களில் இது மிகுதியாகக் கிடைக்கிறது", "needs_definition": false, "gloss_en": "choline", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 292"}]}}