டிடிட்டி

ṭiṭiṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
டைகுளோரோடைஃபினைல் டிரைகிரோத்தான் என்ற பூச்சிக்கொல்லி மருந்தின் சுருக்கப் பெயர். இதனை டைக்கோஃபோன் என்றும் அழைப்பர். இது பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி அழிக்கிறது. மிகவும் ஆற்றல் வாய்ந்த பூச்சி கொல்லி மருந்து — D.D.T
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 363)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jkw2fgbz/

தமிழ்
“டிடிட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jkw2fgbz/
APA
Oliyon Research. (2026). டிடிட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jkw2fgbz/
MLA
"டிடிட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jkw2fgbz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment