{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jkw2fgbz/", "data": {"id": "jkw2fgbz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jkw2fgbz/", "kind": "word", "headword": "டிடிட்டி", "romanization": "ṭiṭiṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:10.311968+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "டைகுளோரோடைஃபினைல் டிரைகிரோத்தான் என்ற பூச்சிக்கொல்லி மருந்தின் சுருக்கப் பெயர். இதனை டைக்கோஃபோன் என்றும் அழைப்பர். இது பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி அழிக்கிறது. மிகவும் ஆற்றல் வாய்ந்த பூச்சி கொல்லி மருந்து", "needs_definition": false, "gloss_en": "D.D.T", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 363"}]}}