குரல் செயலாக்கம்

kural ceyalākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குரலைக் கணினி மூலம் கையாளுதல்.இதில் குரல் சேமிப்பும் அனுப்புதலும்,குரல் பதிலளிப்பு, குரல் கண்டறிதல் மற்றும் சொற்பகுதி முதல் பேச்சுத் தொழில் நுட்பம்வரை காணப்படும் — voice processing
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1551)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jksgaqwg/

தமிழ்
“குரல் செயலாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jksgaqwg/
APA
Oliyon Research. (2026). குரல் செயலாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jksgaqwg/
MLA
"குரல் செயலாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jksgaqwg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment