பரணி

paraṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பரணி: தமிழ்ச் சிற்றிலக்கியத்தில் ஒரு வகை. ( 839.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரணி)
2.
செப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரணி)
3.
சாடி. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரணி)
4.
சோதிட நட்சத்திரங்களுள், இரண்டாம் நட்சத்திரம் ஆகும்.
பரணிநாட் பிறந்தான் ( 1813)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரணி)
5.
இரவின் பதினைந்து முகூர்த்தங்களுள் ஆறாவதான இராக்கதம். (விதான. குணாகுண. 73, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரணி)
6.
அடுப்பு. (தைலவ. தைல.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரணி)
7.
சிலந்திக்கூடு. (ஈடு, 7, 5, 10.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரணி)
8.
ஏரிமதகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரணி)
9.
கூத்து. ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரணி)
10.
பரண். ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பரணி)
11.
நகைப்பெட்டி, பரணிநாள், ஒருவகைப் பிரபந்தம், ஆயிரம் யானைகளைக்கொன்ற வீரமகன் மீது பாடப்படும் நூல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 273)
12.
போரில் ஆயிரம் யானைகளைக்கொன்று தன் வெற்றியை நிலைநாட்டிய வீரனது புகழ் தோன்ற ஈரடித்தாழிசைகளால் பாடப்படுவது. இதில்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 444)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jkm59zch/

தமிழ்
“பரணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jkm59zch/
APA
Oliyon Research. (2026). பரணி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jkm59zch/
MLA
"பரணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jkm59zch/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment