இரத்தல்

irattal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மன்றாடிக் கேட்டுக் கொள்ளுதல், வேண்டுதல் — begging
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரத்தல்)
2.
பிச்சை எடுத்தல்,
மூலம் · source: தமிழ் விக்சனரி (இரத்தல்)
3.
யாசித்தல்
4.
இரந்து கேட்பது(குறள் 1052); பிச்சை ஏற்பதும் கூட, (குறள் 1054).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 58)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jk4n25z6/

தமிழ்
“இரத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jk4n25z6/
APA
Oliyon Research. (2026). இரத்தல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/jk4n25z6/
MLA
"இரத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jk4n25z6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment