இடன்

iṭaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அகலம்
இடனுடைவரைப்பு (65)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடன்)
2.
நல்ல காலம்
திண்டேர் கணையினோ விடனே (121)
மூலம் · source: தமிழ் விக்சனரி (இடன்)
3.
இடம்
4.
செல்வம், (குறள் 218); ஏற்ற இடம், (குறள் 493); போர் புரி வதற்கு ஏற்ற இடத்தை, (குறள் 494); உரிய இடமறித்து, (குறள் 675); பகையரசரிடம் சொல்லுவதற் கேற்ற இடம், (குறள் 687): திடம், இது மன உறுதியைக் காட்டும் ஊக்கம், (குறள் 910)
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 49)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jk2jnmj8/

தமிழ்
“இடன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jk2jnmj8/
APA
Oliyon Research. (2026). இடன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jk2jnmj8/
MLA
"இடன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jk2jnmj8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment