மஞ்சள் நக இணை நோயியம்

mañcaḷ naka iṇai nōyiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தடித்து மஞ்சள் நடுத்தகடுவுடன் சேர்ந்து, கைகள், காலடிகள், கணுக்கால்கள் முகத்தில் நிணநீர்வீக்கம் நாட்பட்ட நிலையும் சேர்ந்து உள்ள உடல் நோய்த் தொகுதி. அதனோடு சேர்ந்து நுரையீரலுறை நீர்க்கோப்பு, நாட்பட்ட நுரையீரல் தொற்றுகள். மூச்சுப் பிரிகுழாய் வீக்கம் — yellow nail syndrome
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1190)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jhuhaywc/

தமிழ்
“மஞ்சள் நக இணை நோயியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jhuhaywc/
APA
Oliyon Research. (2026). மஞ்சள் நக இணை நோயியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jhuhaywc/
MLA
"மஞ்சள் நக இணை நோயியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jhuhaywc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment