பிரதிலோமன்

piratilōmaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயர்குலப் பெண் மற்றும் இழிகுல ஆண் கலவியில் பிறந்த பிள்ளை...ஈனப்பிறவி அதாவது குறையுள்ள பிறவி எனவும் அழைப்பர்... — offspring of higher caste woman and lower caste man
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிரதிலோமன்)
2.
இழிந்த ஆணிற்கும் உயர்ந்த பெண்ணிற்கும் பிறந்தோன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 291)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jhahp996/

தமிழ்
“பிரதிலோமன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jhahp996/
APA
Oliyon Research. (2026). பிரதிலோமன். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/jhahp996/
MLA
"பிரதிலோமன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jhahp996/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment