இணைய அணுகல் சாதனம்

iṇaiya aṇukal cātaṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும், சமிக்கைகளை திசைப்படுத்தவும், இணைப்பு நேரத்தின்படி கட்டணம் கணக்கிடவும் பயன்படும் கருவி. ஒன்றுக்கு மேற்பட்ட தொலைதூரப் பயனாளர்கள் ஒரே நேரத்தில் இணையத்தை அணுக வழி செய்யும் — Internet access device
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 778)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jh8kjbxa/

தமிழ்
“இணைய அணுகல் சாதனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jh8kjbxa/
APA
Oliyon Research. (2026). இணைய அணுகல் சாதனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jh8kjbxa/
MLA
"இணைய அணுகல் சாதனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jh8kjbxa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment