{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jh8kjbxa/", "data": {"id": "jh8kjbxa", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jh8kjbxa/", "kind": "word", "headword": "இணைய அணுகல் சாதனம்", "romanization": "iṇaiya aṇukal cātaṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:48.518226+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணையத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும், சமிக்கைகளை திசைப்படுத்தவும், இணைப்பு நேரத்தின்படி கட்டணம் கணக்கிடவும் பயன்படும் கருவி. ஒன்றுக்கு மேற்பட்ட தொலைதூரப் பயனாளர்கள் ஒரே நேரத்தில் இணையத்தை அணுக வழி செய்யும்", "needs_definition": false, "gloss_en": "Internet access device", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 778"}]}}