அமோனியாக் கரைசல்

amōṉiyāk karaical
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மயக்கம் நீக்கும் மருந்தாகப் பயன்படும் நவச்சார ஆவிக் (அமோனியா) கரைசல். இது இனிய சுவையும் மணமும் உடையது. இதனை வீடுகளில் நலிவகற்றி நலமுட்டும் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள் — salvolatile
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 971)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jh5sevxj/

தமிழ்
“அமோனியாக் கரைசல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jh5sevxj/
APA
Oliyon Research. (2026). அமோனியாக் கரைசல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jh5sevxj/
MLA
"அமோனியாக் கரைசல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jh5sevxj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment