அதிசார சிலேட்டுமம்

aticāra cilēṭṭumam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செரியாமையால் கழிச்சல், வயிற்றிரைச்சல், விலாக்குத்து, நெஞ்சுவலி, நாவறட்சி, உடம்பெரிச்சல், இருமல், தாகம் முதலிய குணங்களை உண்டாக்கும் நோய். செரியாமையால் குழந்தைகட்கு கழிச்சலும் சீதமும் கலந்து போகும் அத்துடன் சுரமும் காயும் ஓர் கபநோய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அதிசார சிலேட்டுமம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jgxg8ycr/

தமிழ்
“அதிசார சிலேட்டுமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jgxg8ycr/
APA
Oliyon Research. (2026). அதிசார சிலேட்டுமம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jgxg8ycr/
MLA
"அதிசார சிலேட்டுமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jgxg8ycr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment