வள்ளி

vaḷḷi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சந்திரன் ( பொ. 88, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வள்ளி)
2.
ஆபரணம், படர் கொடி, வள்ளியம்மையார், கைவளை, குறிஞ்சிப்பெண்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 370)
3.
கொடி, (குறள் 1304).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 193)

தொகுதிகள் · Categories: சந்திரனின் வேறு பெயர்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jgsnmhcc/

தமிழ்
“வள்ளி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jgsnmhcc/
APA
Oliyon Research. (2026). வள்ளி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jgsnmhcc/
MLA
"வள்ளி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jgsnmhcc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment