இரட்டை சுட்டுவிலக்கம்

iraṭṭai cuṭṭuvilakkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
p என்பது a என்னும் மாறியின் முகவரியைக்குறிக்கும் சுட்டு(Pointer)எனில், *p என்பது a-யில் இருத்தி வைக்கப்பட்ட மதிப்பினை நேரடியாகச் சுட்டும்.இதில் * என்னும் அடையாளம் சுட்டு விலக்கக் குறியீடாகப் பயன்படுகிறது.q என்பது p-யைச் சுட்டும் சுட்டு எனில்.*q என்பது p-யின் மதிப்பைச்(அதாவது அதில் இருத்தி வைக்கப்பட்டுள்ள a-யின் முகவரியை)சுட்டும்.**q என்பது a-யின் மதிப்பை நேரயாகச் சுட்டும்.இதனை இரட்டைச் சுட்டுவிலக்கம் என்கிறோம் — double dereference
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 157)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jfhhxyxa/

தமிழ்
“இரட்டை சுட்டுவிலக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jfhhxyxa/
APA
Oliyon Research. (2026). இரட்டை சுட்டுவிலக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jfhhxyxa/
MLA
"இரட்டை சுட்டுவிலக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jfhhxyxa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment