உள்ளீடு/வெளியீடு இடைமுக வன்பொருள்

uḷḷīṭu/veḷiyīṭu iṭaimuka vaṉporuḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உள்ளீடு/வெளியீடு துறைகள், (போர்ட்டுகள்) தடங்கள், தாங்கிகள், வழித்தடங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அலகுகள் போன்ற சாதனங்கள், உள்ளீடு/வெளியீடு வேலை ஒதுக்கீடுகளைச் செய்ய மையச் செயலகத்துக்கு உதவுகின்றவை. இந்த சாதனங்கள் மூலம் ஒரே நேரத்தில் உள்ளீடு, வெளியீடு மற்றும் செயலாக்கப் பணிகளை நவீன கணினிகளில் செய்ய முடிகிறது — Input/output interface hardware
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 755)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jdy3pwnb/

தமிழ்
“உள்ளீடு/வெளியீடு இடைமுக வன்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jdy3pwnb/
APA
Oliyon Research. (2026). உள்ளீடு/வெளியீடு இடைமுக வன்பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jdy3pwnb/
MLA
"உள்ளீடு/வெளியீடு இடைமுக வன்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jdy3pwnb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment