மெல்லிய சாளரக் காட்சி

melliya cāḷarak kāṭci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விசைப்பலகைகள், பாக்கெட் கணினிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ஒரு வரி காட்சித்திரை. எல்சிடி அல்லது எல்இடி காட்சித் திரை — thin window display
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1451)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jdtmyysb/

தமிழ்
“மெல்லிய சாளரக் காட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jdtmyysb/
APA
Oliyon Research. (2026). மெல்லிய சாளரக் காட்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jdtmyysb/
MLA
"மெல்லிய சாளரக் காட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jdtmyysb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment