இன்சுலின் அதிர்ச்சி

iṉculiṉ atircci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இன்சுலினை அளவுக்கு மிகுதியாகச் செலுத்துவதால் இயல்பான மூளைச் செயற்பாட்டுக்குத் தேவையானதை விட மிகுதியாகக் குருதிக் குளுக்கோஸ் குறைபாடு ஏற்படுதல். — insulin shock
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 587)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jczjngyu/

தமிழ்
“இன்சுலின் அதிர்ச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jczjngyu/
APA
Oliyon Research. (2026). இன்சுலின் அதிர்ச்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jczjngyu/
MLA
"இன்சுலின் அதிர்ச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jczjngyu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment