ஆன்டங்
āṉṭaṅ
ஆன்டங் (Antung) மஞ்சூரியாவிலுள்ள முக்கியமான துறைமுகங்களில் ஒன்று.
ஆன்டங் (Antung) மஞ்சூரியாவிலுள்ள முக்கியமான துறைமுகங்களில் ஒன்று. இது யாலூ நதி முகத்துவாரத்தில் உள்ளது. முக்டன்-கொரியா ரெயில்வேக்கள் இங்குச் சந்திக்கின்றன. மக் : 3,15,242 (1940).
இதே பெயருள்ள மாகாணம் ஒன்று வடகிழக்குச் சீன மஞ்சூரியாவில் உள்ளது. பரப்பு : 24.487 ச .மைல். தலைநகரம் டுங்காவா.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 524)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jcz9jqbr/
தமிழ்“ஆன்டங்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jcz9jqbr/APA
Oliyon Research. (2026). ஆன்டங். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jcz9jqbr/MLA
"ஆன்டங்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jcz9jqbr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment