{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jcz9jqbr/", "data": {"id": "jcz9jqbr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jcz9jqbr/", "kind": "article", "headword": "ஆன்டங்", "romanization": "āṉṭaṅ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:28.459870+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆன்டங் (Antung) மஞ்சூரியாவிலுள்ள முக்கியமான துறைமுகங்களில் ஒன்று.", "body_ta": "ஆன்டங் (Antung) மஞ்சூரியாவிலுள்ள முக்கியமான துறைமுகங்களில் ஒன்று. இது யாலூ நதி முகத்துவாரத்தில் உள்ளது. முக்டன்-கொரியா ரெயில்வேக்கள் இங்குச் சந்திக்கின்றன. மக் : 3,15,242 (1940).\n\nஇதே பெயருள்ள மாகாணம் ஒன்று வடகிழக்குச் சீன மஞ்சூரியாவில் உள்ளது. பரப்பு : 24.487 ச .மைல். தலைநகரம் டுங்காவா."}}