ரிஃபாம்பிசின்

riḵpāmpiciṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காச நோயைக் குணப்படுத்துவதற்குரிய ஒரு மருந்து இது மற்றக் காசநோய் மருந்துகளுடன் சேர்த்துக் கொடுக்கப் படுகிறது. தொழு (குட்டம்) நோய்க்கும் இது பயன்படுத்தப்படுகிறது. — rifampicin
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 956)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jcpm8zuq/

தமிழ்
“ரிஃபாம்பிசின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jcpm8zuq/
APA
Oliyon Research. (2026). ரிஃபாம்பிசின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jcpm8zuq/
MLA
"ரிஃபாம்பிசின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jcpm8zuq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment