வலு

valu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பலம், சக்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலு)
2.
சாமர்த்தியம், திறமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலு)
3.
கனம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலு)
4.
எடைக்கு மேற்பட்டுள்ள நாணயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலு)
5.
பெருங் கொசு வகை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலு)
6.
எட்டென்னும் எண்ணைக்குறிக்கும் குழூஉக்குறி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலு)
7.
பற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலு)
8.
ஒருவகைப் பசை மருந்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலு)
9.
பலமாகு, பலப்படு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலு)
10.
திரப்படு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வலு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jceetb2d/

தமிழ்
“வலு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jceetb2d/
APA
Oliyon Research. (2026). வலு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jceetb2d/
MLA
"வலு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jceetb2d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment