சர்கேசிய வாதுமை மரம்

carkēciya vātumai maram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது இளமஞ்சள் நிறமான வாதுமை மரம். இதில் கருநிறக் கோடுகளும் இருக்கும். இதன் வெட்டு மரம் 1900 முதல் முதல் உலகப் போரின் தொடக்கம் (1914) வரையில் அறைகலன்கள் தயாரிப்பதற்குப் பெருமளவு பயன் படுத்தப்பட்டது — cir-cassian walnut
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 162)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jca8a6dt/

தமிழ்
“சர்கேசிய வாதுமை மரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jca8a6dt/
APA
Oliyon Research. (2026). சர்கேசிய வாதுமை மரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jca8a6dt/
MLA
"சர்கேசிய வாதுமை மரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jca8a6dt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment