{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/jca8a6dt/", "data": {"id": "jca8a6dt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jca8a6dt/", "kind": "word", "headword": "சர்கேசிய வாதுமை மரம்", "romanization": "carkēciya vātumai maram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:39.138014+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது இளமஞ்சள் நிறமான வாதுமை மரம். இதில் கருநிறக் கோடுகளும் இருக்கும். இதன் வெட்டு மரம் 1900 முதல் முதல் உலகப் போரின் தொடக்கம் (1914) வரையில் அறைகலன்கள் தயாரிப்பதற்குப் பெருமளவு பயன் படுத்தப்பட்டது", "needs_definition": false, "gloss_en": "cir-cassian walnut", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 162"}]}}