நயம்

nayam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திறன் — ability, special property, beauty, pleasure, flattery
மூலம் · source: தமிழ் விக்சனரி (நயம்)
2.
சிறப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நயம்)
3.
மேன்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நயம்)
4.
அழகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நயம்)
5.
இன்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நயம்)
6.
வஞ்சப் புகழ்ச்சி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நயம்)
7.
மகிழ்ச்சி, நன்மை, நீதி, மலிவு, நற்பயன், அருள், அன்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 242)
8.
நீதி, (குறள் 860); மகிழ்ச்சி, (குறள் 314); அருள், (குறள் 998).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 153)
9.
பயன், நியாயம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 174)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jbw46sh5/

தமிழ்
“நயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jbw46sh5/
APA
Oliyon Research. (2026). நயம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/jbw46sh5/
MLA
"நயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jbw46sh5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment