செல்லுலோஸ் அசிட்டேட் பூட்டைரேட்டு

cellulōs aciṭṭēṭ pūṭṭairēṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செல்லுலோஸ் அசிட்டேட் தயாரிக்கும் அதே செய்முறைப்படி பூட்டைரிக் அமிலத்தையும், அசிட்டிக் அமிலத்தையும், நீர் நீக்கப்பட்ட காடிகளுடன் கலந்து தயாரிக்கப்படுகிறது. இந்த வகைப் பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்படும்பொருள்கள் ஈரத்தைக் குறைவாக ஈர்க்கிறது செல்லுலோஸ் அசிட்டேட்டால் செய்த பொருள்களைவிட அதிகமாக வெப்பத்தைத்தாங்கும் திறன் வாய்ந்தவை. கைப்பிடிகள், பெட்டிகள் முதலியன செய்வதற்கான வார்ப்படக் கலவைப் பொருளாகப் பயன்படுகிறது — cellulose acetate butyrate
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 147)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jbutuj3b/

தமிழ்
“செல்லுலோஸ் அசிட்டேட் பூட்டைரேட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jbutuj3b/
APA
Oliyon Research. (2026). செல்லுலோஸ் அசிட்டேட் பூட்டைரேட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jbutuj3b/
MLA
"செல்லுலோஸ் அசிட்டேட் பூட்டைரேட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jbutuj3b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment