அட்டமா சித்திகள்

aṭṭamā cittikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எட்டுச் சித்திகள்: அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், வசித்துவம், ஈசத்துவம். அட்ட மூர்த்தம் - சிவன் வடிவம் எட்டு: புவி, நீர், தேயு, ஆகாயம், தீ, கதிரவன், திங்கள், ஆன்மா.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 15)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jbuehcdq/

தமிழ்
“அட்டமா சித்திகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jbuehcdq/
APA
Oliyon Research. (2026). அட்டமா சித்திகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jbuehcdq/
MLA
"அட்டமா சித்திகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jbuehcdq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment