எஸ்இபீபீ

esipīpī
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணை நிலைச்செயலாக்கத்துக்கான மென்பொருள் பொறியியல் எனப் பொருள்படும் Software Engineering for Parallel Processing என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். பகிர்ந்தமை நினைவக பல்செயலி களுக்கான இணைநிலைப் பயன்பாட்டு நிரல்களை உருவாக்குவதற்குரிய கருவிகளை உருவாக்க, ஒன்பது ஐரோப்பியப் பல்கலைக் கழகங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்து மேற்கொண்ட ஒரு திட்டப்பணி — SEPP
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1310)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jbs6dnaf/

தமிழ்
“எஸ்இபீபீ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jbs6dnaf/
APA
Oliyon Research. (2026). எஸ்இபீபீ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jbs6dnaf/
MLA
"எஸ்இபீபீ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jbs6dnaf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment