வள்ளம்

vaḷḷam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கிண்ணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வள்ளம்)
2.
சிறு தோணி வள்ளப்பட்டன மகரகடலென ( அட்சகு. 28)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வள்ளம்)
3.
இரண்டு அல்லது நான்கு படி கொண்ட அளவு. (G. Sm. D. I, i, 286.) (G. Tp. D. I, 178.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வள்ளம்)
4.
மரக்கலம், படகு, ஓர் அளவு, ஒரு வட்டில், தொன்னை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 370)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jbdtr3uh/

தமிழ்
“வள்ளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jbdtr3uh/
APA
Oliyon Research. (2026). வள்ளம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jbdtr3uh/
MLA
"வள்ளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jbdtr3uh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment