பெந்தகம்

pentakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சொந்த வீடு இல்லாதவர்கள் மொத்தமாக ஒரு தொகையை அளித்து நீண்ட நாட்களுக்கு (வருடக்கணக்கில்)வேறொருவரின் சொந்த வீட்டில் குடியிருப்பது.வீட்டினைக் காலி செய்யும் போது மொத்தப்பணமும் அவர்களுக்கு திரும்பக் கொடுக்கப்படும்.’ போக்கியம் ’என்ற வேறு பெயரும் உண்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெந்தகம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jb9nsanv/

தமிழ்
“பெந்தகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jb9nsanv/
APA
Oliyon Research. (2026). பெந்தகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jb9nsanv/
MLA
"பெந்தகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jb9nsanv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment