இராசராச விசயம்
irācarāca vicayam
முதலாம் இராசராச சோழனின் (கி.பி 985–1014) ஆட்சிக்காலத்தில் வழக்கில் இருந்த நாடகங்களுள் இராசராச விசயம் தலைமை சான்றது.
முதலாம் இராசராச சோழனின் (கி.பி 985–1014) ஆட்சிக்காலத்தில் வழக்கில் இருந்த நாடகங்களுள் இராசராச விசயம் தலைமை சான்றது. இச்சோழ வேந்தனின் அவைக் களப் புலவரான சுவர்ணன் நாராயண பட்டாதித்தன் என்பான் இந்நாடகத்தை வடமொழியில் இயற்றினான். வடமொழிப் புலவனான இவன் இராசராச சோழனின் இளமைக்காலம், வீரவரலாறு ஆகியவற்றை இந்நாடகத்தில் குறிப்பிட்டுள்ளான். இந்நாடகம் திருவிழாக்காலங்களில் நடிக்கப்பட்டது இந்நாடக நூல் இப்பொழுது கிடைக்கவில்லை.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 39)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jb347769/
தமிழ்“இராசராச விசயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jb347769/APA
Oliyon Research. (2026). இராசராச விசயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jb347769/MLA
"இராசராச விசயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jb347769/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment