ஆரியப்பப் புலவர்

āriyappap pulavar
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் வேளாள மரபினர். கும்பகோணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பாகவதம் என்னும் நூலைப் பாடியவர். அது விஷ்ணுபாகவதம் எனப்படும். இதில் 1970 பாடல்கள் உள. காலம் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 565)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jasfqnbz/

தமிழ்
“ஆரியப்பப் புலவர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jasfqnbz/
APA
Oliyon Research. (2026). ஆரியப்பப் புலவர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jasfqnbz/
MLA
"ஆரியப்பப் புலவர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jasfqnbz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment