குடி

kuṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல குடும்பங்கள் அடங்கிய கூட்டுக்குடும்பம், குடி எனப்படும். — the name of the union in which more than one family living together, drink
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடி)
2.
'கோல் உயரக் குடி உயரும்' என்பது பழமொழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடி)
3.
அருந்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடி)
4.
பருகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (குடி)
5.
கோத்திரம், ஊர், குடிமக்கள், பருகுதல், குலம், புருவம், வீடு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 136)
6.
குடும்பம், (குறள் 171) நாட் டில்
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 115)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jafvny83/

தமிழ்
“குடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jafvny83/
APA
Oliyon Research. (2026). குடி. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/jafvny83/
MLA
"குடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jafvny83/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment