வற்சம்

vaṟcam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பசு முதலியவற்றின் கன்று ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (வற்சம்)
2.
மக்கட்பருவமாறனுள் ஒன்றான சிசுப்பருவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வற்சம்)
3.
ஓரு தேசம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வற்சம்)
4.
மார்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வற்சம்)
5.
குழந்தை, பசுக்கன்று
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 370)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jacjhk4g/

தமிழ்
“வற்சம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jacjhk4g/
APA
Oliyon Research. (2026). வற்சம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jacjhk4g/
MLA
"வற்சம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jacjhk4g/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment