என்றியின் விதி

eṉṟiyiṉ viti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலையான வெப்பநிலையில் ஒரு நீர்மத்தில் வளிக்கரைதிறன், அவ்வளியழுத்தத்திற்கு, நேர் வீதத்திலிருக்கும். பிரிட்டிஷ் வேதியியலாரும் மருத்துவருமான ஜோசப் என்றி (1797-1878) 1801இல் கண்டறிந்தது — Henry's law
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 199)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j8pqkc93/

தமிழ்
“என்றியின் விதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j8pqkc93/
APA
Oliyon Research. (2026). என்றியின் விதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j8pqkc93/
MLA
"என்றியின் விதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j8pqkc93/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment