கலப்படம்

kalappaṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இலாபநோக்குடன், ஒரு பொருளுடன் மலிவான அல்லது தரம் குறைந்த பொருளைக் கலத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கலப்படம்)
2.
பொருளைத் தயாரிக்கும் பொழுது அப்பொருளுடன் அசுத்தமான, மலிவான, அல்லது நச்சுத் தன்மை கொண்ட மற்ற பொருள்களையும் சேர்ப்பது. (எ-டு) உணவுக் கலப்படம். உணவுத் தானியங்களில் குறு மணலைச் சேர்ப்பது — adulteration
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 80)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j8mt7dk4/

தமிழ்
“கலப்படம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j8mt7dk4/
APA
Oliyon Research. (2026). கலப்படம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/j8mt7dk4/
MLA
"கலப்படம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j8mt7dk4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment