கமம்

kamam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேளாண்மை — agriculture, completeness
மூலம் · source: தமிழ் விக்சனரி (கமம்)
2.
நிறைவு, முழுமை
கமம் நிறைந்து இயலும்" - தொல்காப்பியம் 2-8-58
கமஞ்சூல் மாமழை" - திருமுருகாற்றுப்படை 7
மூலம் · source: தமிழ் விக்சனரி (கமம்)
3.
விளைநிலம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 111)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j8m5cyf3/

தமிழ்
“கமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j8m5cyf3/
APA
Oliyon Research. (2026). கமம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/j8m5cyf3/
MLA
"கமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j8m5cyf3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment