வசனாதி
vacaṉāti
பொருள்கள் · Senses
1.
புறநிலைக்கருவி பதினொன்றனுள் வசனம் கமனம் தானம் விசர்க்கம் ஆனந்தம் ஆகியவற்றைக்கொண்ட தொகுதி (சிவப். கட்.)
2.
11 புறநிலைக் கருவிகளில் வசனம் (வாக்கு), கமனம் (பாதம்), தானம் (பாணி), விசர்க்கம் (பாயு), ஆனந்தம் (உபத்தம்) ஆகிய ஐந்தையும் கொண்டது. இவற்றிற்கு முறையே தமிழ் பின்வருமாறு: மொழி, கால், கை, எருவாய், கருவாய்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j8jw8dnw/
தமிழ்“வசனாதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j8jw8dnw/APA
Oliyon Research. (2026). வசனாதி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/j8jw8dnw/MLA
"வசனாதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j8jw8dnw/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment