மாசிலாமணி முதலியார்

mācilāmaṇi mutaliyār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் சைவ மரபினர். காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள வாலாஜாபாத் என்ற இடத்தில் இந்து மத பாடசாலை என்ற பெயருடன் ஒரு பாடசாலையை அமைத்துத் திறம்பட நடத்திவருபவர். அதன் மூலம் கல்வி கற்பதற்கு மட்டும் பயிற்சி அளிக்காமல், கைத்தொழில் பயிற்சிகள் பலவற்றையும் கற்பதற்குரிய வசதிகளையும் செய்து வருபவர். அப் பாடசாலையின் முன்னேற்றத்திற்கு உடல் பொருள் அனைத்தையும் தத்தம் செய்து ஓயாமல் உழைத்து வருபவர். இவரது அயரா முயற்சியினால் இப் பாடசாலை நாளும் நாளும் வளர்ந்து கொண்டே வருகிறது. கி.பி.20 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 647)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j8g44ywm/

தமிழ்
“மாசிலாமணி முதலியார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j8g44ywm/
APA
Oliyon Research. (2026). மாசிலாமணி முதலியார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j8g44ywm/
MLA
"மாசிலாமணி முதலியார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j8g44ywm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment