சிஏஎஃப்எம்

ciēeḵpem
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உற்பத்தி முறைகளையும், உற்பத்தித் தொழிற்சாலையின் இயக்கத்தையும் தானியங்கியாக செய்வதற்கு கணினிகளைப் பயன்படுத்துதல். Factory Automation என்றும் அழைக்கப்படுகிறது. உதிரி பாகங்களைக் கணக்கெடுத்தல். வழங்கு மையங்களின் தேவைக்கேற்ப புதிய பொருள்களுக்கு ஆணையிடுதல் போன்றவற்றில் துல்லியமான கணக்கு வைத்திருக்க, கணினி மூலம் செயல்படும், உற்பத்தி மேலாண்மை அமைப்பு. — Computer Aided Factory Management : (CAFM)
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: கணினி உதவிடும் தொழிற்சாலை மேலாண்மை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 301)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j8apyhkf/

தமிழ்
“சிஏஎஃப்எம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j8apyhkf/
APA
Oliyon Research. (2026). சிஏஎஃப்எம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j8apyhkf/
MLA
"சிஏஎஃப்எம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j8apyhkf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment