பாதைவழி

pātaivaḻi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. ஒரு பாதை அல்லது வழிமுறை. 2. தூண்டல்கள் தோன்றும் இடத்திலிருந்து சேரவேண்டிய இடத்துக்கு ஏந்திச் செல்லும் நரம்பணுக்களின் அச்சிழைத் திரள். 3. ஒரு கூட்டுப் பொருளி லிருந்து மற்றொன்றை உருவாக்கும் வேதியியல் மறுவினைகளின் வரிசை முறை — pathway
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 817)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j83xaxt3/

தமிழ்
“பாதைவழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j83xaxt3/
APA
Oliyon Research. (2026). பாதைவழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j83xaxt3/
MLA
"பாதைவழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j83xaxt3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment