தாத்துவிகம்

tāttuvikam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தத்துவத் தொடர்புடையுது
மூலம் · source: தமிழ் விக்சனரி (தாத்துவிகம்)
2.
தத்துவங்களின் காரியம். இது 60. 1) பிருதிவிக் கூறு நிலம் (5) 2) அப்புவின் கூறு-நீர் (5) 3)தேயுவின் கூறு:தீ (5) 4) வாயுவின் கூறு- வளி (10) 5)ஆகாயக்கூறு-வான் அல்லது நாடிகள் (10) 6) தொழிற் பொறி புலன்கள் (5) 7) அகங் காரக் கூறு 3 8) குற்றம் (5) 9) குணம் (3) 10) வாக்கு (4) (11) சுத்த மாயா விரி புலன்கள் 5. பா. தத்துவம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 155)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j79ufsd3/

தமிழ்
“தாத்துவிகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j79ufsd3/
APA
Oliyon Research. (2026). தாத்துவிகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/j79ufsd3/
MLA
"தாத்துவிகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j79ufsd3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment