பஞ்ச சம்ஸ்காரம்

pañca camskāram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திருமாலுக்கு ஐந்து ஆயுதங்கள் உள்ளது போல, வைணவனுக்கு பஞ்ச சம்ஸ்காரங்கள் (ஐந்து நல்வினை சடங்குகள்) வைணவத்தில் வலியுறுத்தப்படுகிறது. இவை 1 தாப சம்ஸ்காரம், 2. புண்ட்ர சம்ஸ்காரம், 3. நாம சம்ஸ்காரம், 4 . மந்திர சம்ஸ்காரம் மற்றும் 5. யாக சம்ஸ்காரம் என ஐந்து வகைப்படும். இந்த ஐந்து நல்வினை சடங்குகளையும் தக்க குருவிடமிருந்து (ஆச்சார்யரிடமிருந்து) ஒரே சமயத்தில் பெறுதலே பஞ்ச சம்ஸ்காரம் ஆகும்..நான்காயிரம் அமுதத் திரட்டு — Every Vaishvite is suppose to obtain Pancha Samskarams (Five Vaishnavite Rituals) from a qualified Guru (Acharya). They are Thapa Samskara, Puntra Samskara, Nama Samskara Manthra Samskara and Yaka Samskara
மூலம் · source: தமிழ் விக்சனரி (பஞ்ச சம்ஸ்காரம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j6zmd79c/

தமிழ்
“பஞ்ச சம்ஸ்காரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/j6zmd79c/
APA
Oliyon Research. (2026). பஞ்ச சம்ஸ்காரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/j6zmd79c/
MLA
"பஞ்ச சம்ஸ்காரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/j6zmd79c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment