{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "j6zmd79c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j6zmd79c/", "kind": "word", "headword": "பஞ்ச சம்ஸ்காரம்", "romanization": "pañca camskāram", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-22T11:50:31.591028+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திருமாலுக்கு ஐந்து ஆயுதங்கள் உள்ளது போல, வைணவனுக்கு பஞ்ச சம்ஸ்காரங்கள் (ஐந்து நல்வினை சடங்குகள்) வைணவத்தில் வலியுறுத்தப்படுகிறது. இவை 1 தாப சம்ஸ்காரம், 2. புண்ட்ர சம்ஸ்காரம், 3. நாம சம்ஸ்காரம், 4 . மந்திர சம்ஸ்காரம் மற்றும் 5. யாக சம்ஸ்காரம் என ஐந்து வகைப்படும். இந்த ஐந்து நல்வினை சடங்குகளையும் தக்க குருவிடமிருந்து (ஆச்சார்யரிடமிருந்து) ஒரே சமயத்தில் பெறுதலே பஞ்ச சம்ஸ்காரம் ஆகும்..நான்காயிரம் அமுதத் திரட்டு", "needs_definition": false, "gloss_en": "Every Vaishvite is suppose to obtain Pancha Samskarams (Five Vaishnavite Rituals) from a qualified Guru (Acharya). They are Thapa Samskara, Puntra Samskara, Nama Samskara Manthra Samskara and Yaka Samskara", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பஞ்ச சம்ஸ்காரம்"}]}}