பயன்பாட்டுத் தொகுப்பு
payaṉpāṭṭut tokuppu
பொருள்கள் · Senses
1.
ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்ட கணினி நிரல்கள் அல்லது நிரல்களின் தொகுப்பு. தொழில் துறைக்காக அல்லது குறிப்பிட்ட நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட மென்பொருள் தொகுப்பு. சிறப்பு அல்லது பொது நோக்கப்பணிகளுக்காக எழுதப்பட்ட கணினி நிரல்கள். சிலவற்றில் ஒரே ஒரு பணி மட்டுமே இருக்கும். மற்றவற்றில் பல பணிகள் இருக்கலாம்
— application package
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j5vn9gjz/
தமிழ்“பயன்பாட்டுத் தொகுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j5vn9gjz/APA
Oliyon Research. (2026). பயன்பாட்டுத் தொகுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j5vn9gjz/MLA
"பயன்பாட்டுத் தொகுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j5vn9gjz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment