{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "j5vn9gjz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/j5vn9gjz/", "kind": "word", "headword": "பயன்பாட்டுத் தொகுப்பு", "romanization": "payaṉpāṭṭut tokuppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:45.534166+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்ட கணினி நிரல்கள் அல்லது நிரல்களின் தொகுப்பு. தொழில் துறைக்காக அல்லது குறிப்பிட்ட நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட மென்பொருள் தொகுப்பு. சிறப்பு அல்லது பொது நோக்கப்பணிகளுக்காக எழுதப்பட்ட கணினி நிரல்கள். சிலவற்றில் ஒரே ஒரு பணி மட்டுமே இருக்கும். மற்றவற்றில் பல பணிகள் இருக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "application package", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 86"}]}}